லண்டன் வீதிகளில் வலம் வரும் தமிழின அழிப்பின் அவலங்களைப் பிரதிபலிக்கும் ஊர்தி
சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டும், தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழின அழிப்பின் பேரவலங்களை ஒளித்திரையில் காட்சிப்படுத்தும் வீடியோவுடன், ஒரு சிறப்பு ஊர்தியானது இன்று அல்பேர்டன் (Alperton) பகுதியில் இருந்து லண்டனின் பாராளுமன்ற சதுக்கம் (Parliament Square) நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது.
இந்த வாகன ஊர்தி ஆங்கிலம், இந்தி, சயினீஸ் மற்றும் அரபு மொழிகளில் தகவல்களை தாங்கி, உலகின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நகரம் முழுவதும் பயணிக்கிறது.
சரியாக பிற்பகல் 3:00 மணிக்கு, இது பாராளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பமாகும் பேரணியில் பங்கேற்கிறது.
பாதை விவரங்கள்:
10:00 – 11:00 பாதை:
• ஆரம்பம் – Alperton Underground Station – Ealing Road, Wembley – HA0 4BA
• வடக்கு நோக்கி – Ealing Road
• Wembley Central Station – HA9 7AF
• தொடர்ந்து Wembley Stadium Station – South Way, Wembley – HA9 0AT
• திரும்பி Alperton School – Ealing Road – HA0 4PW
11:00 – 12:00
வெம்ப்லி → ஈலிங் → நியூ மால்டன்
ஈலிங்கிற்கு பாதை:
• ஆரம்பம்: Ealing Road, Wembley HA0 4BP – HA0 4PW
• Hanger Lane (A40) – W5 1ET
• முக்கிய சந்திப்பு: Hanger Lane Gyratory
• Greenford Road UB6 8QY (வடக்கு) → W13 9AX (தெற்கு)
• Greenford வழியாக மேற்கே → West Ealing
• Ealing Broadway (A4020) – W5 5JY
• Chapel Road – W13 9PR
• Shri Kanaga Thurkkai Amman Hindu Temple, 6 Chapel Road, West Ealing – W13 9PR
12:00 – 12:30 ஈலிங் → நியூ மால்டன்
பாதை:
• Burlington Road, New Malden – KT3 4LR
• 10–15 நிமிடங்கள் அந்த இடத்தில் இருக்க வேண்டும்
12:30 – 1:00 நியூ மால்டன் → டூட்டிங்
பாதை:
• A24 வழியாக Tooting High Street
1:00 – 1:30 டூட்டிங் → மிட்சம்
பாதை:
• தொடர்ந்து A24 – Tooting High Street
2:00 – 3:00 St. James’s & Piccadilly Circus
பாதை:
• St. James’s – SW1A
• Buckingham Palace – SW1A 1AA வழியாக
• Piccadilly Circus – W1J 9HS நோக்கி செல்லவும்
3:00 – 3:30 Westminster & Parliament Square
பாதை:
• ஆரம்பம்: Westminster Bridge – SE1 7GL
• Parliament Square – SW1P 3JX
ஓட்டும் இடங்கள்:
• Houses of Parliament – SW1A 0AA
• Westminster Abbey – SW1P 3PA
3:30 – 5:00
Parliament Square முன்னணி பேரணியில் கலந்துகொள்ளுதல்
• Parliament Square – SW1P 3JX இடத்தில் நிறுத்தி வைக்கவும்
5:00 – 6:00 மத்திய லண்டன்
பாதை:
• Regent Street – W1B 5TD
• தொடர்ந்து Oxford Street – W1D 1BS
• தெற்கே Tottenham Court Road – W1T 7RJ
Post a Comment