மட்டக்களப்பு வாகரையில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றன.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment