போப் பிரான்சிஸ் மக்கள் முன் தோன்றினார்!


போப் பிரான்சிஸ் பெப்ரவரி 14 ஆம் திகதி ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முதல் முதலாக ஜன்னல் வழியாக தோன்றி அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.

மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிய பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அத்துடன் மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


No comments