இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்

இலங்கையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் அனுரா குமார திசநாயக்க

முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் அவர் இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

No comments