2024 ஜனாதிபதித் தேர்தல்: மதியம் வரையான வாக்களிப்பு விழுக்காடு!



இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.  நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் நண்பகல் 12.00 மணி வாக்களிப்பு நிலவரங்கள்.



No comments