தூக்கம் கண்களை தழுவட்டுமே?
சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பிலான முஸ்லீம் காங்கிரஸ் கூட்டத்தில் அனைவரும் அயர்ந்து தூங்கியமை சர்ச்சையாகியது.அனைவரும் தூக்கியமையை தனது முகநூலில் பதிவிட்ட கட்சி முக்கியஸ்தர் இன்றிரவு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கிழக்கில் இருந்து இரவு பயணம் செய்த களைப்பினால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தெரியாமல் நாங்கள் தூங்கிவிட்டோம்.எனவே நாங்கள் அவரையே ஆதரிப்போம் என்று மாற மாட்டங்களா? சஜித்தோடு ஒப்பந்தம் செய்து கொள்ள முதல் தூக்கத்தில் இருந்தவர்களோடு ஒப்பந்தம் செய்யப்பட்டதா என நையாண்டிகள் பறந்துவருகின்றன.
Post a Comment