தேர்தல் நிச்சயம்:வியாழேந்திரன்!



ஜனாதிபதி தேர்தல் நடாத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியும் அதனையே வலியுறுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments