பிள்ளையான் கொலை செய்ய துரத்துகிறார்?



தன்னை படுகொலை செய்ய திட்டமிடடுள்ளதாக சர்வதேச புனவாய்வு தகவலொன்றின் அடிப்படையில் சிங்கள இணையமொன்று செய்தியொன்றை கடந்த 20ஆம் திகதி வெளியிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி இராஜாங்க அமைச்சர் ஒருவர்தான் இந்த சதியின் பின்புலத்தில் இருப்பதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராஜாங்க அமைச்சர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மற்றும் பல்வேறு மனித படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

செய்தி உண்மையா அல்லது பொய்யா எனத் தெரியவில்லை. ஆனால், குறித்த நபர் பல்வேறு படுகொலைகளுடன் குறிப்பாக எம்.பிகளின் படுகொலையுடன் கூட தொடர்புடையவர்கள் என்பதால் பரிசீலனை செய்ய வேண்டும்.” எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய ராஜங்க அமைச்சர் பிள்ளையான் என்றiழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை குறித்தே சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.


No comments