இன்டிகோ:யாழ்ப்பாணம் வருகின்றது!



 இந்தியாவின் இன்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எமது மற்றொரு சர்வதேச இலக்கு மட்டுமே உள்ளது . நாங்கள் கடந்த ஆண்டு புதிதாக ஏழு சர்வதேச இடங்களைச் சேர்த்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 

 இந்நிலையில், இன்டிகோ விமான சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இடம்பெறவுள்ளதுடன் ஜுலை மாதமளவில் ஆரம்பிக்கவாய்ப்புள்ளது.

No comments