சுமாவின் கஞ்சி சாவகச்சேரி மற்றும் நெல்லியடியில்!முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியில் மீண்டும் கட்சிகள் ,வெளிநாட்டு காசில் கல்லா கட்டும் தரப்புக்கள் மும்முரமாகியுள்ளன.

இதனிடையே முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் சுமந்திரன் சகிதம் சாவகச்சேரியில் கஞ்சி விழாவில் மும்முரமாகியுள்ளனர்.முன்னாள் வை தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் கஞ்சிக்கு வருகை தந்திருந்தார்.

மறுபுறம் நெல்லியடியில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் கஞ்சி காய்ச்சியுள்ளார்.

இதனிடையே முள்ளிவாய்க்கால் கடந்து முழுசாக 15 வருடங்கள் கடந்த நிலையிலும் கஞ்சியை மட்டுமே வழங்க முடிந்திருக்கிறது எங்கள் மக்களுக்கு என கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர் அவதானிகள்.No comments