யாழ். பல்கலை பட்டம் பெற தகுதியானவர்கள் விபரம் வெளியீடு


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா  எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையில் நடாத்த பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியானவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தை பார்வையிட முடியும்.

No comments