8000:கச்சதீவிற்கு அனுமதி!



இவ்வருடம்  இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது,

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ  முன்னேற்பாட்டுக் கூட்டம்  யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

பெப்ரவரி மாதம் 23, 24ம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்வம்  சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னேற்பாட்டுக்கூட்டம் இன்று இடம்பெற்றது 


No comments