கிழக்கும் சிறீதரனிற்கு!
தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் பிரதான ட்பாளர்களில் ஒருவரான சீ. யோகேஸ்வரன் தனது வாக்கை சி. சிறீதரனுக்கே அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவில் தேசியம் வென்றுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் கட்சியினை சிறந்த பாதைக்கு கொண்டு செல்வதோடு கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.
மேலும், இவ்வளவு காலமும் போட்டியில்லாத தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட்டுவந்தது. ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் கூடிய ஆர்வம் வந்துள்ளது." என்றார்.

Post a Comment