யாழ் பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின்
ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்புவூர்வமாக இடம்பெற்றது.இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மூன்று மாவீரர்களின் தயார் ஒருவர் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மாவீரர்களுக்கு தங்களது வணக்கத்தைச் செலுத்தினர்.
Post a Comment