போர் நிறுத்தத்தை வரவேற்றன சவூதி, எகிப்து மற்றும் ஜோர்டான்
சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறுகின்றன.
கைதிகள் பரிமாற்றத்திற்கான போர் நிறுத்த உடன்படிக்கையை சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்,
இந்த ஒப்பந்தம் தற்போதைய நான்கு நாட்களாக வரையறுக்ப்பட்டுள்ளன. எனினும் இந்த போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ந்த ஒப்பந்தம் இறுதியில் இரு நாடுகளின் தீர்வு பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுக்கும் கூறப்பட்டுள்ளது.
Post a Comment