திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தில் அஞ்சலி!
திருமலையின் சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற மக்கள் கட்டைபறிச்சான் பாலத்திற்கு அப்பால் பயணிக்க இன்று
அனுமதிக்கபடவில்லை. இந்நிலையில் பாலத்திற்கு முன்னால் அனுமதி மறுக்கப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் துயிலுமில்லத்தை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.இறுதி யுத்தத்தின் முன்னராக விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர் பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் பேணப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment