தடையை உடைத்து! முதல் மாவீரர் லெப். சங்கர் நினைவிடத்தில் நினைவேந்தல்!


வல்வெட்டித்துறை கம்பர் மலையில் உள்ள முதலாவது மாவீரர் லெப்.சங்கர் நினைவாலையத்தில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

 ஏற்கனவே பருத்தித்துறை,நெல்லியடி பொலிஷார் மாவீரர் தினத்திற்கு தடை கோரி தாக்கல் செய்த மனு தமிழ் சட்டத்தரணிகளின் போராட்டத்தீல்  பருத்தித்துறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

No comments