குங்குமப்பொட்டுக்கார ரணில்தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இதனிடையே குங்குமப்பொட்டு மற்றும் பொன்னாடை சகிதம் ரணில் வரவேற்கப்பட்டிருந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம்  போன்றவற்றில் நந்திக் கொடி பறக்கவிட்டு தீபங்களினால்  அலங்கரிப்பதற்கும், அனுமதிக்கப்பட்டுள்ளது.No comments