வடக்கில் ஓயாத ஆயுத வியாபாரம்?



யுத்த பூமியில் பாவிக்கப்பட்ட ஆயுத தளபாடங்கள் விற்பனை பல வடிவங்களில் தொடர்கின்றது.எறிகணைகள் எறிகணை வெடிமருந்துகள் வியாபாரம் தொடரும் நிலையில் தற்போது கடற்புலிகள் பயன்படுத்திய ரவை வெற்றுக்கூடுகளை பழைய இரும்புக்கெடுத்து சென்ற முஸ்லீம் வர்த்தகர் கைதாகியுள்ளார்.

யாழில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டவேளை வெற்று துப்பாக்கி ரவைகளுடன் அவர் சிக்கியுள்ளார்.

ஏற்கனவே ஏவுகணைகளது வெடிமருந்து மீன்பிடிக்கென பயன்படுத்தப்படுவதால் அவ்வியாபாரம் சூடுபிடித்ததொன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments