தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழகத்தில் மாவீரர் நாள் 202


தமிழ்த்தேசிய மாவீரர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு நினைவேந்தப்பட்டது. தஞ்சையில் இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் மாலை 6:00 மணியளவில் மாவீரர் நாள் 2023 சிறப்பாக நடைபெற்றது. மாவீரர் நாள் நிகழ்வு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் நா.வைகறை தலைமை தாங்கினார். மாவீரர் நாள் சிறப்புரையாக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இதேபோன்று மதுரை, ஓசூர் போன்ற பல்வேறு இடங்களில் நினைவேந்தப்பட்டது.


No comments