காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார.

பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது இதனைக் கூறினார்.

No comments