அரச ஊழியர்களின் கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு


ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments