பிணைக் கைதிகளின் காணொளியை வெளியிட்டது ஹமாஸ்


ஹமாசினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளில் மூன்று பெண்கள் இருக்கும் காணொளிப் பதிவு ஒன்றை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியில் இருக்கும் மூன்று பெண்களும் எந்தவொரு காயங்களும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

மூன்று பெண்களில் நடுவே இருக்கும் பெண் காணொளியில் உரையாற்றுகிறார். குறித்த பெண் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவைப் பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார். அத்துடன் அனைத்து பாலஸ்தீனியக் கைத்திகைள விடுவித்து தங்களை பரிமாறிக்கொள்ளுமாறு  அழைப்பு விடுத்தார்.

No comments