கடந்த 24 மணி நேரத்தில் 704 பாலஸ்தீனியர்கள் பலி!!
காசாமுனையின் டீர் அல் பலஹா மாகாணம் நுசிரட் நகரில் உள்ள அகதிகள் முகாமுக்கு அருகில் அமைந்துள்ள சந்தைப் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 704 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவிலுள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 2,360 குழந்தைகள் உள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை:
இஸ்ரேல்
கொல்லப்பட்டவர்கள்: 1,405
காயமடைந்தவர்கள்: 5,431
காசா
கொல்லப்பட்டவர்கள்: 5,791
காயமடைந்தவர்கள்: 16,297
மேற்குக் கரை
கொல்லப்பட்டவர்கள்: 96
காயமடைந்தவர்கள்: 1,828
Post a Comment