மனைவியை கொலை செய்தவர் , தானும் உயிர் மாய்த்தார்


குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை தாக்கிய நிலையில் , மனைவி உயிரிழந்து விட்டார் என்பதனை அறிந்து கணவனும் தனது உயிரை மாய்த்துள்ளார். 

பூகொட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments