லண்டனில் நடைபெற்ற பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கம்!!


பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்ல் லெப்ரினட் கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் வீரவணக்க நிகழ்ச்சி லண்டனில் உள்ள கார்ஷால்டன் நகரில்

எழுச்சியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.


No comments