தாக்குதலைத் திட்டமிட்டவர்களின் கைகளில் முத்தமிடுகிறோம் - அயதுல்லா அலி கமேனி


இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இல்லை என்று ஈரானிய தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

இது இஸ்ரேலின் புலனாய்வுத்துறையின் தோல்வி. இஸ்ரேல் இராணுவம் சீர்செய்ய முடியாத இராணுவம் என்று அழைத்தார்.

சியோனிச ஆட்சியின் (இஸ்ரேல்) மீதான தாக்குதலைத் திட்டமிட்டவர்களின் கைகளில் முத்தமிடுகிறோம் அயதுல்லா அலி கமேனி என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments