நைஜரில் புதிய அரசாங்கத்தை அமைத்தது இராணுவம்


நைஜரில் மேற்கத்தை அரசாங்கத்தை ஆட்சியைக் கவிழ்ந்த இராணுவம் தற்போது புதிய அரசாங்கத்தை அறிவித்தது.

புதிய அரசாங்கத்தில் 21 அமைச்சர்களின் பெயர்களை புதிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளனர்.

இன்று வியாழன் அன்று அபுஜாவில் நைஜரின் மேற்கு ஆபிரிக்க அண்டை நாடுகளின் அவசர உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னதாக அறிவிக்கப்பட்ட 21 உறுப்பினர்கள் கொண்ட புதிய அரசாங்கம் அறிவிக்கப்பட்டது. பிரதம மந்திரி அலி மஹாமன் லாமின் சைன் தலைமையில் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்கள் உட்பட 20 அமைச்சர்களை உள்ளடக்கியது புதிய அரசாங்கம்.

No comments