வடக்கில் ஆள் மாற்றம்!வடமாகாணத்தில் ஆளுநர்கள் புதிதாக பொறுப்பேற்கின்ற சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழமையாகியுள்ளது.

அவ்வகையில் வடக்கு ஆளுநரின் செயலர்,மகளிர் அமைச்சின் செயலர்,மாகாண பொது நிர்வாக அமைச்சின் செயலர் பதவிகளில் மாற்றம் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராசா மோசடிகள் மத்தியில் கலைக்கப்பட்ட நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே தற்போது இடமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர்.


No comments