கண்ணியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது!

 


முல்லைத்தீவு பகுதியில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி யானையொன்று உயிரிழந்துள்ளது.குறித்த யானை ஓரிரு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. 

No comments