ரயிலில் தீ - 10 பேர் உயிரிழப்பு


மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரவித்துள்ளன.

இந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் , பொலிஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் 

No comments