13 வேண்டாம்:முன்னணி!

 


தமிழ் நாட்டில் முன்னதாக எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதி பெயர் எடுத்தவர் கலைஞர் கருணாநிதி.டெல்லிக்கு அவர் எழுதும் கடிதம் செல்கிறதோ இல்லையோ ஊடகங்களிற்கு சென்றுவிடும்.

அதேபாணியில் சம்பந்தன் முதல் பலரும் இலங்கையில் கடிதம் எழுதி பெயர்பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் 13சாம்பாரிற்கு இந்திய விசுவாசிகள் மும்முரமாக சாம்பார் தேவையில்லையென முன்னணி இந்திய தூதரகத்தில் மோடிக்கென கடிதம் கொடுத்துள்ளது.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின்  சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் - தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

அந்நிலையில் முன்னணியின் செயலாளர் யாழிலுள்ள இந்திய தூதரிடம் கடிதம் வழங்கி புகைப்படம் பிடித்துள்ளார்.

No comments