கிழக்கும் ஆதரவு! முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் மற்றும் முல்லை தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு  போராட்டத்திற்கு பூரண ஆதரவு தெரிவிக்கின்றது கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயில் முன்பதாக கவன ஈர்ப்பு போராட்டம் மணியளவில் நடைபெற்றது.

No comments