தாடியால் உலக சாதனை படைத்த மட்டுவில் வாசி


சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில்   7 நிமிடம் 48 செக்கன்களில் 1550 கிலோ எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.

No comments