முல்லைத்தீவில் பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு


முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 13 பெரிய பராக்களும், ஒரு சின்ன பராவும், 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 49 ,  60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும், 6 ஆர் வி ஜி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 56 கைகுண்டுகளும் ஒரு தொகை தோட்டாக்கள் என பெருமளவிலான வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

No comments