மஹிந்தவை தொடர்ந்து ஷிரந்தியும் வைத்தியசாலையில்


சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவப் பரிந்துரைக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

அதேவேளை முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை இன்றைய தினம் திங்கட்கிழமை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments