மஹிந்த வைத்தியசாலையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டதுடன், அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment