புதிய குழுக்கள் நியமனம்!

 


தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டு ஆணைக்குழுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments