நியூசிலாந்தில் சீன உணவங்களில் கோடரியால் தாக்குதல்: 4 பேர் காயம்!


நியூசிலாந்து ஆக்லாந்து நகரத்தில் சீன மூன்று உணவகங்களில் கோடரியுடன் ஏந்திய ஒருவர் தாக்குதல் நடத்தியதில் நான்கு நபர்கள் காயப்படுத்தினார்.

24 வயதுடைய தாக்குதலாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

பிரதிவாதி, ஒரு சீன நாட்டவர், செவ்வாய்கிழமை அதிகாலை நீதிமன்றத்தை எதிர்கொண்டார். அவருக்கு சீன மொழி மொழிபெயர்ப்பாளர் உதவினார்.

இதற்கிடையில், தாக்குதலுக்கு உள்ளான உணவகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தங்கள் பிரசன்னத்தை அதிகரித்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆதரவு இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம் எனக்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments