காங்கேசன்துறை துறைமுக கட்டடங்கள் திறப்பு


காங்கேசன்துறை துறைமுகத்தின் மக்கள் தங்ககம் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பிரிவு என்பவை துறைமுகங்கள் மற்றும் விமான சேவை அமைச்சர் சிறிபால டீசில்வா தலைமையிலான குழு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்தனர். 

இந்நிகழ்வில் , கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். 


No comments