டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு


பாகிஸ்தானுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்ரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,158 ஓட்டங்களை எடுத்து அவுஸ்திரேலிய வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஏழாவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

No comments