கஞ்சி குடித்தவர்களிற்கு விசாரணை!
முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழர் தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் வீதியால் பயணித்த வேளை கஞ்சியினை வாங்கி குடித்த. கிளிநொச்சி பொலீஸாருக்கு உள்ளக விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
சுமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்தே கஞ்சியினை வாங்கி குடித்த. கிளிநொச்சி பொலீஸாருக்கு உள்ளக விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
Post a Comment