ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது


மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments