கப்பல் சேவைக்கு தயார்!

 கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்தில் அமைக்கப்படும் புதுச்சேரியின் காரைக்காலுக்கான கப்பல் சேவைக்கான பயணிகள் முனையம் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.No comments