நாட்டில் ஜூன் முதலாம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரணடிகள் போன்ற பல பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Post a Comment