ஆயுட்தண்டனை கைதியான சதீஸ் விடுதலை!ஆயுட்சிறைத்தண்டனை கைதியான சதீஸ் உட்பட மூன்று அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளனர்.அவர்களில் இருவர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சதீஸ் மீதான மேன்முறையீட்டு மனு விலக்கிக்கொள்ளப்பட்டு அடுத்த ஒரு சில நாட்களில் அவரும் விடுதலையாகவுள்ளார்;.

சுpறையில் ஊடக கற்கைகளை பூரணப்படுத்திய சதீஸ் பல நூல்களை சிறையிலிருந்தே எழுதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments