கொரோனாவினால் சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு


சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என சீனா அறிவித்தது.

டிசம்பர் 8, 2022 முதல் ஜனவரி 12, 2023 வரை மொத்தம் 59,938 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்று சுகாதார அதிகார அதிகாரி ஜியாவோ யாஹுய் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலகின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான அதன் பெரும்பாலான சுகாதார நடவடிக்கைகளை சீனா திடீரென நீக்கியது.

No comments