மன்னார் கடற்படை முகாமில் யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!


மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments