ரணிலின் ஐம்பதாண்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 50 வருட கால சட்டத்தரணிப் பணியை கொண்டாடும் வகையில் சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா

நேற்று கொழும்பு ஷங்ரிலா விடுதியில் நடைபெற்றது.

No comments