இலங்கைக்கு கடலட்டை கடத்தினராம்?



இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய 20 மூடை கடல் அட்டை தமிழகம் வேதாளையில்  பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில்  இருந்து ஓர் படகில் 20 மூடை கடல் அட்டையை இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய சமயமே தமிழகப் பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற சமயம் கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

No comments